போ எனக்கு காபியும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லி தட்டிவிட்டால் ரமா கோபமாக.
அகிலாவுக்கு கோபம் தலைக்கு மேல் வந்தது "ஏண்டி உனக்கு இந்த சின்ன வயசுலேயே இவ்ளோ திமிரா" என்று சொல்லிக்கொண்டே அவள் ரமாவை அடிஅடின்னு அடித்து கொண்டு இருந்தாள்.
ரமா வலி தாங்காமல் அப்பா!! அப்பா !! என்று கத்திக்கொண்டு இருந்தாள்.
அந்த நேரம் குளித்து விட்டு வந்த ராமு அகிலா என்ன ஆச்சு உனக்கு.
உனக்கென்ன பைத்தியமா புடிச்சுருக்கு பச்சபிள்ளைய இப்படி போட்டு அடிக்கிற உனக்கு அவமேலஎன்னகோபம்.
இல்லங்க அவ நான் தயார்ப்பண்ண காப்பிய தூக்கி கீழே போட்டுட்டா.அதாங்க நான் அடிச்சேன்.இப்படிலாம் பண்ணா என்ன அர்த்தம் அதான் ரெண்டு அடிபோட்டேன்.
உடனே ராமு கோபமாக "நிறுத்து நீயெல்லாம் என்னைக்கு தான் திருந்த போரையோ அவ சின்னபொண்ணு பாத்து பக்குவமா சொல்லணும் அதை விட்டுட்டு அவட்ட கையநீட்டுற".

அப்புறம் நான் உன்னைய என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.
ரமா தேம்பி தேம்பி அழுது முகம் ,கண் எல்லாம் சிவந்துகிடந்தது.ராமு அந்த பிஞ்சை சமாதானபடுத்தினான்
சரிடா செல்லம் அழுகாத அம்மா ஏதோ தெரியாம அடிச்சிட்டாங்க அப்பா இருக்கேன்ல வாடா.
நான் அம்மாவை அடிக்க வேண்டாம்னு சொல்லிட்டேன் நீ சமத்தா பள்ளிகூடத்துக்கு கிளம்பு என்று அவளை சமாதானபடுத்தினான் ராமு.
ரமாவுக்கு அப்பா இன்னொரு காபி போட்டு குடுத்தார் அவள் அழுது கொண்டே குடித்துவிட்டு.குளிக்க சென்றாள்.
ஏண்டி உனக்கு என்னடி பிரச்சனை அப்படி போட்டு அடிக்கிற பிள்ளைய
உங்க பொண்ண நீங்களே பாத்துகோங்க என்கிட்ட ஏதும் கேக்காதிங்க.எனக்கு மனசு சரி இல்ல அப்டின்னு சொல்லிட்டு அகிலா வேகமா அடுப்பறைக்கு போய்ட்டா.
ரமா கிளம்பி உட்கார்ந்திருந்தாள்அவ ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவள் சாப்பிடாம கிளம்பினா வேகமா பள்ளிக்கு
அகிலா உடனே இதை பாத்துட்டு வேகவேகமாய் ஓடிவந்து குட்டிமா இந்தாடா சாப்பிடு .
ஆ............... காட்டு நான் ஊட்டிவிடுறேன் என்றால் ஆசையாக.
எனக்கு நீ சமைக்கிற சாப்பாடு வேண்டாம் இதெல்லாம் ஒரு சாப்பாடா நான் வெளிய சாப்பிட்டுக்கிறேன் என்று மூஞ்சியில் அடிக்கிராப்புல சொன்னால் ரமா
அகிலா கொஞ்சம் கொஞ்சமா அம்மாவை விட்டு விலக ஆரம்பிச்சா.
ராமு நடந்தத எல்லாத்தையும் கூர்ந்துபாத்துகிட்டு இருந்தான்
அகிலா நீ போய் வேற இட்லி வெச்சு தட்டுல கொண்டு வா!!! என்று சொன்னான். அகிலாவும்எடுத்து வந்தாள்.ரமாவை மொட்டை மாடிக்கு கூட்டிட்டு போனான் ராமுஅவளுக்கு சாப்பாடு ஊட்ட.
ராமுவும் ரமாவும் மேலே உக்காந்து கொண்டார்கள் அவன் சாப்பாடு ஊட்ட முற்பட்டபோது தட்டிவிட்டாள் ரமா வேண்டாம்ப்பா எனக்கு!!
அப்பாக்காக சாப்டுடா சமத்துல அப்பதான் நானும் சாப்டுவேன் என்று கூறியதும்
சிரித்துக்கொண்டே பெரிய ஆ……........................... காட்டினால் ரமா
இட்லியும் காரச்சுட்னியும் சாப்பிட்டு கீழே இருவரும் இறங்கினார்கள்.அகிலா தட்டு காலியாக இருந்தது கண்டு கொஞ்சம் ஆறுதலானால்.
ரமா மூஞ்சியை திருப்பிக்கொண்டு போனால் அகிலாவை கடக்கையில்.
அகிலாக்கு மனது வலித்தது....................
(தொடரும் .....)
No comments:
Post a Comment