நான் அவள நல்லா அடிச்சிடேங்க மனசே கேக்கல எனக்கு.
அவ இப்ப தூங்கிட்டு தான் இருக்கா நாளைக்கு பாக்கலாம் இந்த பிரச்சனைய என்று அவளை சமாதானபடுத்தினான் ராமு.
ராமுவுக்கும் கஷ்டமா இருந்துச்சு இத கேட்டதுல இருந்து ஆனா என்ன பண்ண சின்ன பொண்ணு தவமா இருந்து ஒத்த பிள்ளைய பெத்துருக்கோம் என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டான் .
அவட்ட கண்டிப்ப காட்டாம நாளைக்கு அன்பா சொல்லி பாக்கணும் அப்டின்னு சொல்லிகொண்டே உறங்கி விட்டான் ராமு.
ரமா அப்பா செல்லம் அதனால் அப்பா ஒன்னும் சொல்ல மாட்டார் நாம என்ன பண்ணாலும் என்ற நினைப்பில் ரமா இருந்தாள்
அகிலா மனசுல நினைச்சா இவரு அவளுக்கு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சுட்டாரு அதனால எதுக்கு எடுத்தாலும் அடம் பிடிக்கிறா இவ.
என்ன பண்றதோ இந்த பிரச்சனைய என்று யோசிச்சுட்டே அவளும் தூங்கிட்டாஅப்படியே
காலைல ஆறு மணிக்கு எந்திருச்சு கூட்டி மொழுகி வாச தொளிச்சிட்டு காபி போட்டு.காலை சாப்பாடு செஞ்சுட்டு இருந்தாள்
ஆனா அவளுக்கு மனசு கேக்கல ரொம்ப கவலையாவே இருந்தா.ராமுவும் எழுந்திருச்சான் அவன் வேலைய பாக்க ஆரம்பிச்சான்.
அகிலாக்கு மனசு கேக்கல ராமுகிட்ட போய் சொன்னாள் அவட்ட பேசுங்கன்னு.
இரு அகிலா நீ வேற காலங்காத்தலேயே ஆரம்பிசுடாய நிம்மதியா இருக்க விட மாடேங்கிற சும்மா நச்சரிசிட்டே இருக்க நான் கேக்றேனு சொன்னேன்ல விடு என்று கத்திவிட்டு குளிக்க சென்றான் ராமு
அப்புறம் ரமா 7 மணிக்கு எந்திருச்சா.அம்மாக்கிட்ட பேசல அவ மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு இருந்தா.
அகிலா அவகிட்ட போய் இந்தாடி செல்லம் காபி குடி அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பனும்ல நீ.
போ எனக்கு காபியும் வேணாம் ஒன்னும் வேணாம் என்று சொல்லி தட்டிவிட்டால் ரமா கோபமாக............
(தொடரும்....)

No comments:
Post a Comment