ஏய் ரமா எங்கடி போற வேகமா !!! என்று அகிலா கத்திக்கொண்டு இருந்தால் அவளின் அம்மா அடுப்படியில் பரபரப்பாய் சமைத்து கொண்டே
அம்மா நான் என் தோழி வீட்டுக்கு போறேன் இன்றைக்கும் சமைக்க வேண்டாம் எனக்கு. நான் அங்கேயே சாப்ட்டுகிறேன் என்று சொல்லி சென்றாள் ரமா .
அகிலாவுக்கு மனது வலித்தது என் பொண்ணு இப்பெல்லாம் நான் சமைக்ரத சாப்டமாற்றா அவளுக்குள அழுத்திகிட்டே இருந்துச்சு.அவளும் இந்த ஒரு வாரமா சரி சரினு விட்டது இப்ப அவ அம்மா சமையல உதற ஆரம்பிசுட்டாலே அப்டின்னு ஏக்கம் வந்துச்சு அகிலாவுக்கு.
ரமா தோழி அனிதாலால் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் கொஞ்சம் பணக்கார வீடுவேற அதனால கொஞ்சம் நிறைய பலகாரம் அமோக சாப்பாடா இருக்கும் இல்லாட்டின ஹோட்டல் சாப்பாடா ஹோம் டெலிவரி ஆகும்.அதனால ரமா எப்பயுமே இங்க தான் சாப்டுவா.
இந்த பழக்கம் ரமாக்கு எப்டி ஆரம்பிச்சதுன அகிலா யோசிச்சா ஒரு சின்ன பிளாஷ் பாக்.
அம்மா சாப்பாடு தான் பெஸ்டுன்னு எப்பையும் சொல்லுவா என் பொண்ணு ரமா அப்டின்னு பக்கத்துக்கு வீட்ல பெருமையா அடிப்பா அகிலா.
அம்மா உங்க சமையலே தனி ருசி தான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுவாள்.ஒரு நாள் அம்மா எனக்கு pizza செஞ்சு குடுன்னு கேட்டா.
அம்மா அதெல்லாம் வேண்டாம் சொன்னா கேளுன்னு சொன்னா அடம்பிடிச்சு காசு வாங்கிட்டு போய் pizza சாப்டா. அப்புறம் வெளிய கடைல பாக்ரதேல்லாம் வேணும் செஞ்சு குடுன்னு அடம் பிடிச்சா.
அம்மா அதெல்லாம் ஆரோக்கியம் இல்லைன்னு சொன்னாலும் கேக்கல அப்ப தான் அவ தோழி அனிதாலால் பிறந்தநாள் விழாக்கு போயிருந்தா.அங்க போன ரமா பலவித சாப்டும் பலகாரங்களையும் பாத்து நல்ல ஜொள்ளு விட்ட.வயிறு முட்ட சாப்டா அன்றைக்கு.
அப்புறம் அவ தோழிட்ட சொன்னால் "அனிதா நான் இவ்ளோ நிறைய பிரதார்தங்களை சாப்டதே இல்லைடி "
ஏண்டி ரமா எங்க வீட்ல எப்பையும் நிறைய பிரதாரத்தம் இருக்கும் கடையில ஆர்டர் பன்னுவோம்டி.நீ வேணா எங்க வீட்ல சாப்டுடி நாளைக்கு உனக்கு ரொம்ப புடிக்கும்.
அனிதா பணக்கரங்கனால பணம் ஒருவிஷயமே இல்ல.
ரமா கொஞ்சம் தயங்கினால் "வேணாம்டி உங்க வீட்ல ஏதாவது சொல்லுவாங்க எனக்கு குடுப்னா இல்ல விடுடி".
உடனே அனிதா அவங்க அம்மாட்ட விஷயத்த சொன்னா.
அனிதாஅம்மா ரமாவ கூபிட்டு சொன்னாங்க "இங்க பாரு பாப்பா இது உன் வீடு மாதிரி நீ நெனச்சத சாப்டலாம் எப்பாவேனாலும் வரலாம்"
அவளும் சந்தோஷத்துல மிதந்தா. அம்மாட்ட போய் சொன்னா நடந்தத அனைத்தையும்.
அம்மா உடனே வேணாம் கண்ணு அவங்க கடை சாப்பாடு தான் சாப்டறாங்க ஆரோகியமா இருக்காதுன்னு சொன்னங்க.
உடனே ரமா போம்மா நீ எப்பையும் சமச்சதே தான் சமைப்ப போர் அடிக்குது எனக்கு.
நான் இனி அங்க போய் சாப்ட்றேனு சொன்னா.அம்மா திட்டி அடிச்சாங்க அவ அழுதுட்டே படுத்துட்டா.
ரமாஅப்பா ராமு வந்ததும் அகிலா நடந்தது எல்லாம் சொன்னா
"என்னங்க இவ சரி இல்ல அவ தோழி வீட்ல தான் சாப்டுவேன்னு அடம் பிடிகிறாங்க.என் சமையல் புடிக்கலயாம் அவளுக்கு முன்னெலாம் என் சமையல் தான் அவளுக்கு புடிக்கும்.
இப்ப அவளுக்கு புடிக்க மாடிங்குதாம் இனி அவ தோழி அனிதா வீட்ல சாப்ட போறாளாம்.அவங்க நீ தாராளாமா இங்க வரலாமா சாப்டலாம்னு சொன்னாங்கலாம்".
என்று சொல்லிகொண்டே அகிலா அழுதால் ராமுவின் தோளில் சாய்ந்து.
ராமு உடனே சமாதானபடுத்தினான் "அவ சின்ன புன்னு விட்டு தான் புடிக்கணும்"
இல்லைங்க அவங்க வீட்ல சமைக்க மாட்டாங்களாம் அவ்வளவா !!!
ஹோட்டல் சாப்பாடுதானாம்.அது உடம்புக்கு ஆரோக்கியம் இல்லைங்க.சரி கொஞ்ச நாள் போகட்டும் விடு அவளுக்கே சலிப்பு வந்துரும் அப்புறம் பழையபடி நம்ம வீட்டுசாப்பாடு சாப்டுவா.
எனக்கு மனசு கேகலங்க வேண்டாங்க அவ அங்க சாப்டறது நல்லா இல்ல.நான் அவட்ட நாளைக்கு சொல்லி பாக்றேன் அகிலா நீ நிம்மதியா தூங்கு.
நான் அவள நல்ல அடிச்சிடேங்க மனசே கேக்கல எனக்கு.
அவ இப்ப தூங்கிட்டு தான் இருக்கா நாளைக்கு பாக்கலாம் இந்த பிரச்சனைய என்று அவளை சமாதானபடுத்தினான் ராமு.....................(தொடரும் )

No comments:
Post a Comment